தேர்வுப் பரீட்சை எவ்வளவு மோசடியானது என்பதை நிரூபிக்க இதைவிட வேறு சான்றுகள் நமக்குத் தேவையா?
இது நன்கு அறியப்பட்ட ஒரு மோசடி. கொழும்பில் உள்ள பல பிரசித்திபெற்ற பாடசாலைகள் , தங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்று கூறி, இருமொழி வழிக் கல்விக்கு (Bilingual Medium) தடைகளை ஏற்படுத்துகின்றனர். (ஆனால் அவர்கள் நண்பர்களின் பிள்ளைகளை முறையற்ற விதத்தில் உள்ளே அனுமதிக்கிறார்கள்). தடையாக இருப்பது தேர்வுப் பரீட்சை ஆகும்.
கடந்த கால வினாத்தாள்கள் இல்லாமல், தேர்வுப் பரீட்சைக்கு எதைக் கற்பிக்க வேண்டும் என்று tution ஆசிரியர்களுக்கு எப்படித் தெரியும்?
நீங்கள் சித்தியடைய வேண்டுமானால் , டியூஷன் தான் சரியான வழி. இங்குதான் தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்படுகின்றன. போனவர்கள் எல்லாம் சித்தியடைந்து விடுவார்கள்.
பொறுப்பற்ற அதிபரை ஒதுக்கி வைப்போம். அமைச்சகத்தின் (Bilingual Director) இருமொழி இயக்குநர் எங்கே? மற்றும் செயலாளர் என்ன செய்கின்றார்? அனைவரையும் ஒரே
மாதிரி கவனிப்போம் எனக் கூறும் பிரதமர் எங்கே?
"கொழும்புக்குக் கிரி-(பால்) கிராமத்துக்கு கெக்கிரி (வெள்ளரிக்காய்") என்பது 89-ல் ஜெப்போ சொன்ன கூற்று.
இதற்கு நாம் பதிலளிக்க வேண்டியது இவ்வளவு தான்.
இந்தப் பிரச்சினையை நாம் யாரிடம் சொல்வது?"
Comments
Post a Comment